சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராதே- ராதே என்று சொன்னதற்காக மூன்று வயது சிறுமியை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கி வாயில் டேப் ஒட்டியுள்ளார். இந்த சம்பவமானது அங்கு உள்ள மதர் தெரசா ஆங்கில வழிப் பள்ளியில் நடந்துள்ளது. மூன்று வயது சிறுமியை உடல் ரீதியாக சித்தரவதை செய்ததையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இதுகுறித்த விசாரணையில், சம்பவத்தன்று அந்த பள்ளியின் முதல்வரை ராதே -ராதே என்று அந்த மூன்று வயது சிறுமி வரவேற்று இருக்கிறார். இதனால் கோபமடைந்த முதல்வர் அந்த சிறுமியை அடித்துள்ளார். பிறகு சுமார் 15 நிமிடங்கள் வாயில் டேப்பை வைத்து ஒட்டியுள்ளார். மேலும் உடல் ரீதியான தண்டனைகளையும் கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீடு திரும்பியதும் அழுது கொண்டே தன்னுடைய பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். அதன்பின்னர் தான் போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…