தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on ஆவணி 26, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்நாளை மறுநாள் (ஆக.28)  மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. தொலைவுக்கு புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.