நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி நாளை நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பல பகுதிகளிலிருந்து நாகூரில் மக்கள் கூடுவார்கள். நெரிசல் இன்றி அங்கு செல்ல 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நவம்பர் 30ஆம் தேதி சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மறு மார்க்கத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…