கொங்குவில் மோதும் 3 முக்கிய புள்ளிகள்.. .. ADMK+DMK+TVK வெற்றி யாருக்கு..? பரபரக்கும் தமிழக அரசியல்…!!

Spread the love
தமிழகத்தில் தேர்தல் களம்  சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் பயணம் 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது.  இதில் முக்கியமாக செங்கோட்டையன் TVK வில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்ற 3 முக்கிய புள்ளிகள் போட்டிப்போட்டவுள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, அதிமுகவைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, தவெகவைச் சேர்ந்த செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர். மூன்று பேருக்குமே அங்கு செல்வாக்கு அதிகளவு இருக்கும் நிலையில், அதிக மக்களை தன்வசம் இழுக்கப்போவது யார்? என்ற  போட்டி நிலவி வருகிறது. இதில், செந்தில் பாலாஜி, செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுஎதிர் அணியில் உள்ளனர்.
Soundarya

Recent Posts

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

39 minutes ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

49 minutes ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

51 minutes ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

59 minutes ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

1 மணத்தியாலம் ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

1 மணத்தியாலம் ago