“கணக்கு முடக்கப்படும் ” வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்… SBI வங்கியின் முக்கிய அறிவிப்பு

By Soundarya on ஆவணி 24, 2025

Spread the love

ஒரு வருடத்திற்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத எஸ்பிஐ கணக்குகளை, வங்கிக் கிளைகள், நெட், மொபைல் பேங்கிங் மூலம் இ-கேஒய்சி புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நேற்று ஆக.23 ஆம் தேதி வெளியான நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள்  இ-கேஒய்சி புதுப்பிக்கப்படவில்லை என்றால், ஒரு வருடத்திற்கும் மேலாக பரிவர்த்தனை அல்லது மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்குகள் எந்தவித் முன்னறிவிப்பும் இல்லாமல் முடக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.