Categories: சினிமா

திரிஷா முதல் பிதாமகன் லைலா வரை.. இவங்க எல்லாருக்கும் டப்பிங் பேசியது இவங்கதானா.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

Spread the love

தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகைகளுக்கு தமிழ் ஓரளவுக்கு தெரிந்திருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு டப்பிங் தான் பேசப்படுகின்றது. அப்படி நடிகைகளின் இனிமையான குரலுக்கு பின்னணியில் திறமையானால் டப்பிங் ஆர்டிஸ்ட் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நடிகைகளின் குணாதிசயங்களுக்கு ஏற்றது போல அவர்களின் குரல்களில் சில நுணுக்கங்களை பயன்படுத்தி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து விடுகிறார்கள். அதன்படி ரவீனா ரவி, தீபா வெங்கட், சரிதா, நிவாஷினி என ஏராளமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பிரபலமானவர்களாக இருந்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் ஒரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சிம்ரன், ஹன்சிகா, லைலா, ஷாலினி, தேவயானி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் சினேகா என ஏராளமான நடிகைகளின் குரலாக கனகச்சிதமாக ஒலித்தவர் தான் டப்பிங் ஆர்டிஸ்ட் சவிதா ராதாகிருஷ்ணன். ஜீன்ஸ் படத்திற்காக ஐஸ்வர்யா ராய், சிம்ரனின் துள்ளாத மனமும் துள்ளும், விஐபி, கண்ணெதிரே தோன்றினாள், வாழை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடிகர் சிம்ரனின் குரலாக ஒலித்தவர் தான் சவிதா. குறிப்பாக ஜோதிகாவின் குஷி திரைப்படத்தில் விஜய் ஜோதிகாவின் இடுப்பை பார்க்கும் காட்சியில் அவ்வளவு அற்புதமாக சவிதா டயலாக் பேசி இருப்பார்.

அதுமட்டுமல்லாமல் ஜோதிகாவின் முகவரி மற்றும் பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட படங்களுக்கும் இவர் டப்பிங் பேசியுள்ளார். ஆரம்பத்தில் திரிஷா சினிமாவுக்குள் நுழைந்தபோது மிகவும் அமைதியாக தான் பேசுவார். அப்படிப்பட்ட த்ரிஷாவுக்கு மென்மையாக குரல் கொடுத்து பிறகு த்ரிஷாவின் திறமை வளர்ந்த பிறகு அதற்கு ஏற்றது போலவும் தனது குரலை சவிதா மாற்றிக் கொண்டுள்ளார். திரிஷாவின் மௌனம் பேசியதே, சாமி உள்ளிட்ட படங்களுக்கும் குரல் கொடுத்தார் . அதனைப் போலவே பிதாமகன் திரைப்படத்தில் லைலா பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

அவருக்கும் டப்பிங் பேசியவர் சவிதா தான். தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய் முதல் ஹன்சிகா வரை அனைவருக்கும் சவிதா டப்பிங் பேசியுள்ளார். குறிப்பாக சிட்டிசன் திரைப்படத்தில் வரும் ஹீரோயினிக்கு டப்பிங் பேசுவதற்காக மூன்று நாட்கள் தனக்கு Cold வர வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கூட செல்லாமல் டப்பிங் முடியும் வரை அந்த குரலை மெயின்டைன் பண்ணி ரொம்ப சிரமப்பட்டதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இப்படி சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினிகளின் குரலாக ஒலித்த சவிதாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“நீதிமன்ற வாசலில் ரத்த வெள்ளம்”…. விவாகரத்து வழக்குக்கு வந்த மனைவியை அலற அலற வெட்டிய கணவன்…. தக்கலையில் நடுநடுங்க வைத்த கொடூரம்….!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள குடும்ப நல நீதிமன்ற வளாகம் அருகே, வழக்கு விசாரணைக்காக வந்த மனைவியை அவரது கணவரே…

4 minutes ago

பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் மாயம்… செஞ்சி சிறுமி வழக்கில் வெளியான பகீர் திருப்பம்…. தாயை உலுக்கிய சிபிசிஐடியின் 7 மணி நேர ‘மாஸ்டர் பிளான்’….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயம் குறித்த வழக்கில்,…

8 minutes ago

400 கோடி லஞ்ச வழக்கு…. புழல் சிறையில் முன்னாள் அமைச்சருக்கு ராஜபோகம்… சிக்கன், டிவி, தனி அறைனு என்னென்ன வசதிகள் தெரியுமா….?

400 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை புழல் மத்திய சிறையில்…

16 minutes ago

அதிமுகவில் பேரதிர்ச்சி….. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் 300 பேர் அதிரடி நீக்கம்… கொங்கு மண்டலத்தில் பரபரப்பு திருப்பம்….!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் மற்றும் கூட்டுத் தலைமை கோரிக்கைகள் தமிழக அரசியலில் பெரும்…

19 minutes ago

அடகடவுளே..! இதுதான் தண்டனையா?… கருவறையில் அரங்கேறிய கொடூரம்… பாதுகாப்பு படையின் வெறிச்செயல்… பக்தர்களுக்கு நேர்ந்த கதி…!!

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டம், துல்ஜாபூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துல்ஜா பவானி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த…

21 minutes ago

பேசினது ஒரு குத்தமா?… நொடியில் மாறிய முகம்… கொடூர ரத்த வெறி… நண்பனை பலிவாங்கிய கோடாரி… துடிதுடிக்க நடந்த பகீர் கொலை…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையில் காளிராஜ் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாகப்…

31 minutes ago