ஜூலை 13 முதல் நவ.,28 வரை சனி வக்ர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்..!!

Spread the love
சனி கிரகம், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு 2.5 வருடங்கள் ஆகும். அந்தவகையில்  இந்த ஆண்டு மார்ச் 29, 2025 அன்று சனி பகவான் மீன ராசிக்குள் நுழைந்தார். ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை, சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.  இந்த காலகட்டத்தில், சனி கும்ப ராசியில் வக்ரமாக இருப்பார், இது சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு பாதகமாகவும் இருக்கும். இதனால் பலன் பெறும் ராசியினர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். தடை நீங்கும் 
கன்னி: பணவரவுக்கான புதிய வழிகள் திறக்கும். உறவுகள் மேம்படும்.
தனுசு: தொழிலில் முன்னேற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். நிதிநிலை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தொழில் மற்றும் வேலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம். அதே நேரத்தில், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மீன ராசிக்காரர்களுக்கு சில சவால்களைக் கொண்டு வந்தாலும், சில நன்மைகளையும் கொண்டு வரலாம்.
Soundarya

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

2 மணத்தியாலங்கள் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago