“தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ” MGR பாடல் வரிகளை மேற்கோள் காட்டி EPS-ஐ எச்சரித்த சசிகலா..!!

By Soundarya on புரட்டாதி 6, 2025

Spread the love

செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து பேசியபோது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். இதனால் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.  இந்நிலையில் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதாவது எடப்பாடியை நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது . இது கட்சியின் நலனுக்கு உகந்தது அல்ல. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.  சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ” என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.