2026 தேர்தல் வெற்றி… செங்கோட்டையன் மாதிரி அவசரப்படாதீங்க… சற்றுமுன் சசிகலா பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகின்றார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியல்களில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று ஜெயித்துக் காட்டியவர் தான் ஜெயலலிதா. கடுமையான சவால்களுக்கு மத்தியில் அரசியலில் அவர் வெறும் ஒன்பது ஆண்டுகளுக்குள்ளேயே பிரம்மிக்கத்தக்க எழுச்சியை பெற்று அசைக்க முடியாத ஒரு பெண் தலைவரானார். இதனிடையே ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் அவரைப் போற்றி பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம் அதிமுக தலைவர்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, தொண்டர்களை சொல்கிறேன் ஒற்றுமையாக இருக்கிறார்கள், நிச்சயமாக அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம். நிச்சயம் அதை செய்து காட்டுவோம் என சசிகலா கூறினார்.மேலும் அரசியலில் இருப்பவர்கள் சிறிய பிரச்சனைக்காக அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது என செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago