சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை நக்மா.. ஒரேடியாக சினிமாவை விட்டு விலக காரணம் அந்த நடிகரா..?

By Ranjith Kumar

Updated on:

சங்கரின் இரண்டாவது படமான அவர் இயக்கத்தில் வெளியான காதலன் படம் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமான நக்மா, அதன்பின் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாகவே ஆகவே அவர் மாறினார், அவருடன் நடிப்பதற்காக பல ஹீரோக்கள் கால்ஷீட் வேண்டுமென்று அதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம்.மாடலிங்கில் தன் கேரியரை தொடங்கியவர் நக்மா. அப்போ ஷங்கர் தன்னுடைய காதலன் படத்துக்கு ஹீரோயினை தேடிக்கொண்டு இருக்கிறார். ஜென்டில்மேன் படத்தின் வெற்றிக்கு பின்னர் முன்னணி நாயகிகள் அந்த படத்துக்கு போட்டி போடுகின்றனர். ஆனால் ஷங்கர் புதுமுகத்தினை தேடிக்கொண்டு இருக்கிறார்.

   

அப்போது தான் ஆடிஷன் நடக்கிறது. அந்த நேரத்தில் நக்மாவின் தெலுங்கு படத்தினை ஷங்கர் பார்த்துவிட அவரையே காதலனுக்கு படத்துக்கு நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்தாராம். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுக்க அடுத்து ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படம் மிகப்பெரிய ஹிட் நக்மாவின் கேரியர் எக்கசக்கமாக உயர்ந்தது. தொடர்ந்து, பல மொழி சினிமாவில் நடிக்க தொடங்கினார். இருந்தும் தமிழ் படங்களுக்கே நக்மா அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். பெரிய நாயகியாக இருந்தாலும் நக்மா பல வருடம் சினிமாவில் இல்லை.

அதுக்கு காரணம் கிட்டத்தட்ட எல்லா சினிமா துறையின் பண்ணக்கூடிய கிசுகிசு வான விஷயம் தான். அந்த அந்த சமயத்தில் ஸ்டாப் ஸ்டாப் ஸ்டார் ஆக இருந்த சரத்குமார் அவர்களுக்கும் நக்மா அவர்களுக்கும் கிசுகிசு என்று பல செய்திகள் வெளியானது. அதற்கு சரத்குமார் மீடியாக்கள் மீது கோபத்தினை காட்டினார். இருந்தும் நக்மாவுக்கு ஈசிஆரில் தனி வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும், இருவரும் தனியாக வாழ ஆரம்பித்து விட்டதாகவும். ரகசியமா திருமணமே ஆகிவிட்டது என தொடர் வதந்திகள் வந்தது.

அதில் சரத்குமாரின் மார்க்கெட் வேல்யூ குறையவே இல்லை. ஆனால் நக்மாவின் சினிமா பயணம் சறுக்கியது. கிட்டத்தட்ட காணாமல் போய்விடும் நிலைக்கு வந்தவர். பின்னர் அவருக்கு சினிமா ஒத்து வரவில்லை என்று அரசியலுக்கு சென்று விட்டார்.

author avatar
Ranjith Kumar