தமிழக பாஜகவின் தற்போதைய தலைமை செயல்பாடுகள் மீது கட்சியினரிடையே அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படும் சூழலில், புதிய மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் கமலாலயத்தில் சூடுபிடித்துள்ளன. புதிய தலைமைக்கான இந்த ரேஸில் வானதி சீனிவாசன், ராம ஸ்ரீனிவாசன், அஸ்வத்தாமன் மற்றும் சரத்குமார் ஆகிய முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கட்சியின் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது சொந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு முழுமையாக பாஜகவில் இணைந்த பிறகும் இதுவரை பெரிய அளவில் கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாத நடிகர் சரத்குமார், இந்தத் தலைவர் பதவிக்கான போட்டியில் தீவிரமாக உள்ளார். டெல்லி மேலிடத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அவர், இதற்காகத் தீவிர காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக, தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராகச் சரத்குமார் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் களத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…
கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…
சிங்கப்பூரில் காதலி தனக்குத் துரோகம் செய்ததாகக் கூறி, 40 வயது நபர் ஒருவர் சாட்ஜிபிடி உதவியுடன் காதலியின் அந்தரங்க வீடியோ…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…