தம்பி குண்டன்.. மேடையில் உருவ கேலி செய்த கூல் சுரேஷ்.. கடுப்பான சந்தானம்.. ரொம்ப ஓவரா தான் பேசுறார..

By Ranjith Kumar on பிப்ரவரி 11, 2024

Spread the love

சில தினங்களுக்கு முன் கார்த்திக் யோகிய இயக்கத்தில் சந்தான நடிப்பு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மக்கள் மத்தியில் பரவலாக கலவை கலந்த விமர்சனமாக பேசி வந்தாலும் பட்டி தொட்டி எல்லாம் ஓடிய படம் தான் இது, சந்தனம் அவர்களுக்கு நீண்ட நாள் பிறகு முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாக அமைந்த கிட்டத்தட்ட கம்பக் கொடுக்கும் மூவியாகவே இப்படத்தை சொல்லலாம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்னால் நடந்தது, அதன் பின் படம் ரிலீஸ் அப்புறம் பல ப்ரொமோஷன்கள் நடந்து இப்ப கிட்டத்தட்ட நல்லா ஓடிக்கிட்டு இருக்க டைம்ல பட வெற்றி விழா ஒன்று படு குழுவினர் நடத்தினார், அந்த சமயத்தில் மேடையில் கூல் சுரேஷ் அவர்கள் உருவை கேலி செய்து ஒருவரை பேசினார், அதை கண்ட பட குழுவினர், ஆடியன்ஸ் மற்றும் சந்தானம் அவர்கள் மிகவும் கோவத்திற்கான ஆளானார்கள்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா மேடையில் கூல் சுரேஷ் பேசுவதற்கு அழைத்தபோது, இங்க வந்திருக்கும் பட குழுவினர்கள் ஆடியன்ஸ் பத்திரிக்கை துரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் பிஆர்ஓ சுரேஷ் அவர்களுக்கும் வணக்கம் என்று தனது உரையை பேச ஆரம்பித்தார், மேடையில பேசி கைதட்டி வாங்குற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல அதனால நீங்களே கை தட்டிடுங்க என்று கைத்தட்டல்களை கேட்டு வாங்கினால் கூல் சுரேஷ் அதன் பின் இந்த காய் தட்டில் அனைத்தும் வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்களுக்கும் சேரும், ஏன்னா படத்தை பார்க்காமலே நிறைய பேரு தப்பு தப்பா ரிவ்யூ போடுறாங்க, ஆனா பத்திரிக்கை துறையின் நண்பர்கள் நீங்கதான் படத்தை கரெக்டா ரிவியூ செஞ்சு மக்கள் கிட்ட எடுத்து கொண்டு போய் கொடுத்தீங்க, அதனாலதான் இவ்வளவு படத்துக்கு ப்ரமோஷன், தியேட்டர்ல கூட்டமா வந்திருக்கு, ஊரெல்லாம் ஒரே பேச்சு அது தான் என் மூச்சு அதுக்கு பத்திரிக்கை துறை நண்பர்களுக்கு ரொம்ப நன்றி.

   

இதற்கு முன்னால் நடித்த படத்தை பார்த்து இயக்குனர் எவரும் எனக்கு கால் பண்ணி பேச மாட்டாங்க ஆனா இந்த படத்தினால் தான் எனக்கு நிறைய பேரு கால் பண்ணி பேசும் செய்யறாங்க பட வாய்ப்பு வந்திருக்காங்க அதுக்கு இந்த இயக்குனருக்கு நன்றி இந்த படத்துல வாய்ப்பு கொடுத்த சந்தானம் அவர்களுக்கு நன்றி, இப்போ மேடையில கூலா கண்ணாடி போட்டதுக்கு சந்தானம் தான் காரணம், என அவர் அசிஸ்டன்ட் தான் இதை போட்டா நல்லா இருக்குன்னு சொன்னாரு, சந்தானம் போலவே அவருடன் இருக்கும் அனைவரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க, சந்தனம் மணக்கும் சந்தானம் என்று பெயர் வைத்த அவங்க அப்பா அம்மாவுக்கு நான் இந்த மேடையில் நன்றி தெரிவிக்கிறேன், தியேட்டர்ல படத்தை பாத்துட்டு ரிவ்யூ சொல்றேன், அத ஒரு மாதிரி தப்பா பேசுறாங்க, முருகனுக்கு வேல் குத்துனா நம்மள அறியாம அரோகரா என்று வாயில வந்துரும்,

   

அது மாதிரி தான் படத்தை பார்த்த ஆசையில ரிவ்யூ சொல்றேன் ஆனா என்ன தப்பா தான் பேசுறாங்க. நான் பொதுவா ஹீரோயின் கிட்ட எல்லாம் பேச மாட்டேன், அவ்ளோ பெரிய ஆடியோ லான்ச் பங்க்ஷனில் என்னுடன் அவங்க போட்டோ எடுத்துக்கிட்டாங்க, பொதுவாக யாரும் அந்த மாதிரி என்கிட்ட கேக்க மாட்டாங்க அதுக்காக நான் ரொம்ப தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். அதன் பின் மேடையிலேயே வைத்து பிரசாந்த் அவர்களுக்கு அவரைப் பார்த்து குண்டன் நித்திஷ் பிரசாந்த் அவர்களுக்கு நன்றி என்று உருவகையில் செய்தவுடன் அந்த மேடைகளில் உள்ள எல்லாரும் அதிர்ந்து போனார்கள் ரசிகர்களும் பத்திரிகைத்துறை நண்பர்களும் பட குழுவினர்களும் கோவத்தில் முகம் சுளித்தார்கள் சந்தனம் அவர்கள் முகமே மாறிவிட்டது கோபத்தின் உச்சத்திற்கே சென்றார் நித்திஷ் பிரசாந்த் அவர்கள் மேடையில் பேசும் பொழுது கூல் சுரேஷ் மாதிரி பேசினா காண்டாருவிங்க என்று அவர் உருவ கேலி செய்ததை ஜாலமாடையாக அவர் கோபத்தை வெளிப்படுத்தினார்,

 

அப்படத்தில் வரும் பாடலான ஆபருக்கும் டாபருக்கும் ஆளினால் நானுங்க பானைக்குள்ள யானை பூந்த கதையை கொஞ்சம் கேளுங்க வேப்பமரம் புளியமரம் அண்ணன் கிட்ட பேசுங்க வடக்குப்பட்டி ராசா நம்ம அண்ணன் ராமசாமி தானுங்கோ என்று பாடலைப் பாடி சர்ச்சையுடன் பேசி முடித்தார், கூல் சுரேஷ் அவர்களே டாக் ஆப் த டவுன் என்று சும்மாவா கூப்பிடுறாங்க, படம் பிரமோஷன் வெற்றி விழாவில் பேசி அலைச்சது ஒரு குத்தமா, எல்லாரும் பத்தியும் தப்பு தப்பா பேசி, சர்ச்சை உண்டு பண்ணி பேசுறத மட்டும் இல்லாம உருவ கேள்வி பேசி அங்குள்ள எல்லாரையும் ரொம்ப கோவம் அடைய வச்சுட்டாரு கூல் சுரேஷ்.

author avatar
Ranjith Kumar