18 பந்தில் அரைசதம்…. பறக்கும் சிக்ஸர்கள்…! நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு-அபிஷேக் ஜோடி…!!

Spread the love

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதலே பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்கவிட்ட இவர்கள், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தனர். குறிப்பாக, அபிஷேக் சர்மா 18 பந்துகளில் மின்னல் வேக அரைசதத்தைக் கடந்து அசத்தினார்.

இந்திய அணி பவர் பிளேயின் முதல் 6 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 92 ரன்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இது நடப்பு உலகக் கோப்பைத் தொடரிலேயே பவர் பிளே ஓவர்களில் பெறப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆட்டத்தின் முடிவில் சஞ்சு சாம்சன் 33 ரன்களுடனும், அரைசதம் கடந்த அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்துடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் இந்த அதிரடித் தொடக்கம், உலகக் கோப்பையை வெல்வதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

Devi Ramu

Recent Posts

“கர்ப்பம் கலைத்தேன்… ஜிஷ்னுதான் என் உலகம்”…. காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி… இன்ஸ்டா மெசேஜால் சிக்கிய கதை… வெளியான அதிர்ச்சி உண்மை….!

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…

2 minutes ago

திமுகவின் முகமூடியைக் கிழித்த ஆதாரங்கள்?…. இந்தி மருந்துச் சீட்டு விவகாரத்தில் வெளிவந்த உண்மை…. அமைச்சர் அருண்ராஜின் பகீர் குற்றச்சாட்டு…..!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…

11 minutes ago

தவெக ஆட்சிக்கு ஆபத்து?…. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ஆதரவை வாபஸ் வாங்கும் கம்யூனிஸ்ட்டுகள்…. CM விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…

16 minutes ago

“இரத்தச் சகதியில் தமிழ்நாடு”…. மின்வெட்டை மிஞ்சிய அரிவாள் வெட்டு… Shooting Mode-ல் இருந்து வெளியே வாங்க சிஎம் சார்….. விஜயை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்….!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

22 minutes ago

“படத்திற்கு தூண் அவர்தான்… மனநிறைவை தந்தது…” லேட்டாக பார்த்தாலும் லேட்டஸ்ட்டாக பாராட்டிய மாரி செல்வராஜ்… குஷியில் படக்குழுவினர்…!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…

23 minutes ago