நடிகை சஞ்சிதா ஷெட்டி தமிழில் அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து ஜெயம் ரவி தமன்னா நடிப்பில் வெளியான தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சிதா ஷெட்டி மிகவும் பிரபலமானார். மேலும் பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லா படத்திலும் நடித்திருந்தார் .
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சிதா ஷெட்டி அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது சிகப்பு நிற உடை அணிந்து சஞ்சிதா ஷெட்டி பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…