ஸ்ட்ராபேர்ரி பழம் மாதிரி இருக்கீங்களே… பள பளக்கும் மேனியை காட்டும் நடிகை சஞ்சித ஷெட்டி..!!

By admin on புரட்டாதி 29, 2023

Spread the love

நடிகை சஞ்சிதா ஷெட்டி தமிழில் அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து ஜெயம் ரவி தமன்னா நடிப்பில் வெளியான தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சிதா ஷெட்டி மிகவும் பிரபலமானார். மேலும் பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லா படத்திலும் நடித்திருந்தார் .

   

 

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சிதா ஷெட்டி அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது சிகப்பு நிற உடை அணிந்து சஞ்சிதா ஷெட்டி பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.