Connect with us

CINEMA

உங்களுக்கு அறிவு இருக்கா.. இல்லையா..? அந்த விஷயம் பற்றி பேசிய ரசிகர்.. கோபத்தில் கொந்தளித்த சமந்தா..!!

நடிகை சமந்தாவும், நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சை எடுத்துக் கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக சமந்தாவும் நாக சைதன்யாவும் சேர்ந்து இருந்த நாட்களில் ஒரு நாய்க்குட்டியை வளர்த்துள்ளனர்.

   

அதற்கு ஹாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். விவாகரத்து ஆனதும் சமந்தா அந்த நாய்க்குட்டியை எடுத்து சென்று விட்டார். சமந்தா சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களில் அந்த நாய் குட்டி கூடவே இருப்பதை பார்க்கலாம். இந்நிலையில் நாக சைதன்யா தனது ஊழியர் வாங்கிய பைக்கை ஓட்டி பார்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில் ஹாஸ் நாய்க்குட்டியும் இருந்தது.

அதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா என கேலி செய்தும், கேள்வி எழுப்பியும் பதிவுகளை வெளியிட்டனர். அதனை பார்த்து எரிசலடைந்த சமந்தா உங்களுக்கு அறிவு இல்லையா? வேலை இல்லாமல் இருக்கிறீர்களா சும்மா இருந்தால் தயவு செய்து ஏதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள். அறிவாவது வளரும் என பதிவிட்டார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top