தீராத கடன் தொல்லையா?… நீங்களும் செல்வ செழிப்போடு வாழ கல் உப்பில் இதை மறைத்து வைங்க போதும்…!

By Nanthini on ஆடி 22, 2025

Spread the love

எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை. செலவு மேல் செலவு வந்து கொண்டே இருக்கிறது. கடன் வாங்கும் நிலையும் நிலையும் ஏற்படுகிறது. கடனை எப்படியாவது அடைத்து விடலாம் என்றால், கடன் சுமை குறையாமல் அதிகரித்துக் கொண்டே போகிறது. சம்பாதிக்கும் பணம் வட்டி கட்டுவதற்கே சரியாகி விடுகிறது என புலம்புகிறீர்களா? உங்களின் கவலை தீர இந்த எளிமையான பரிகாரத்தை ஒரே ஒருமுறை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். கோடி ரூபாய் கடன் இருந்தாலும் விரைவில் அடையும். அதோடு வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கல் உப்பில் இந்த பொருளை மறைத்து வைத்தால் உங்களுக்கு கோடிக்கடன் இருந்தாலும் தேர்ந்து விடும். அதாவது புதன்கிழமை அன்று ஒரு மண்பானை புதிதாக வாங்கி அதில் நீங்கள் கல் உப்பை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து ரூபாய் காசு யாருக்கும் தெரியாமல் அந்தப் பானையில் மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

   

தொடர்ந்து 18 புதன்கிழமைகளில் இதை செய்து வாருங்கள். இந்த 18 காசுகளையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது இந்த காசுகளை அந்த உண்டியலில் போட்டு விடுங்கள். இதனைத் தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால் உங்கள் வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் வந்து குவியும் என்பது ஐதீகம்.