டிகிரி முடித்திருந்தால் போதும்… ரூ.1.20 லட்சம் சம்பளம்… சென்ட்ரல் வங்கியில் சூப்பர் வேலை… ஏப்ரல் 30 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Spread the love

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Central Bank of India) காலியாக உள்ள 26 சிறப்பு அதிகாரிகள் (Specialist Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகளுக்கு பி.இ/பிடெக் (B.E/B.Tech), எம்பிஏ (MBA) அல்லது சிஏ (CA) போன்ற கல்வித்தகுதியுடன் அந்தந்த துறைகளில் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் ரூ.850 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி, வரும் ஏப்ரல் 30, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விரிவான தகுதிகள் மற்றும் தேர்வு முறைகளை அறிந்து கொள்ள வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://centralbank.bank.in/ என்ற முகவரியைப் பார்வையிடலாம். மத்திய அரசு வங்கியில் உயர் பதவியில் அமர விரும்பும் தகுதியானவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Muthu Mani

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

3 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

3 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago