நடிகர்களுக்கு கோடிகளை வாரி இறைத்த நிறுவனம்….. புஷ்பா-2 படத்திற்கு பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம்..!

By Soundarya on கார்த்திகை 21, 2024

Spread the love

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார் .இந்த பாடல் செம ஹிட் அடித்தது.  அதேபோல பல மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரி குவித்தது. இந்த சூழலில் புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.  சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி  ரசிகர்களை கவனத்தில் ஈர்த்தது.

Actress Sreeleela : புஷ்பா 2; ஒரே ஒரு பாடல்; சமந்தாவின் இடத்தை நிரப்பிய ஸ்ரீலீலா - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

   

மேலும் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் இரண்டு மில்லினுக்கும் அதிகமான சாதனை படைத்தது. அதோடு புஷ்பா-2 திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் 15 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

   

புஷ்பா 2 பாடலுக்காக ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம்…? – Madhimugam

 

மேலும் பகத் பாசிலுக்கு எட்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் தான் இருப்பார் .ஏனென்றால் இவரை காட்டிலும் விஜய்ன்னுடைய சம்பளம் குறைவு தான். மேலும் ஷாருக்கான் உடைய சம்பளமும் இதைவிட குறைவுதான் .

I Don't Think Pushpa Did Anything For Me': Fahadh Faasil Makes SHOCKING Comment About Allu Arjun's Film | பான் இந்திய நடிகராக உருவாக 'புஷ்பா' படம் எனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை ...

மேலும் புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ரீலிலா நடனமாடி இருந்தார். அதற்காக அவருக்கு இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளமே பெரிய தொகை செலவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.