லோ நெக் ட்ரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டும் பிக் பாஸ் சாக்க்ஷி…. உச் கொட்டும் இளசுகள்…

By Archana on பங்குனி 24, 2023

Spread the love

நடிகை சாக்க்ஷி அகர்வால்.., நிறைய தமிழ் படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கு வருதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து விளம்பர நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

336509986-997534988296818-2196172919017560800-n

   

ஆர்யா மற்றும் ஜெய் நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய காட்சிக்கு மட்டும் வந்து செல்வார். அதன் பிறகு நெறய படங்களில் நடித்துள்ளார் இவர். ‘விசுவாசம்’ படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருக்கிறார் சாக்க்ஷி அகர்வால்.

   

336806234-6291653267558715-3978097555576493833-n

 

நடிகர் ரஜினிகாந்துக்கு மருமகளாக காலா படத்தில் நடித்திருந்தார் நடிகை சாக்க்ஷி அகர்வால். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் பகீரா திரைப்படம் வெளியானது.

336341007-707907367780189-712417871372723583-n

அந்த படத்தில் சிறப்பாக நடித்து மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை சாக்க்ஷி அகர்வால். சோசியல் மீடியாக்களில் ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் சண்டிகை சாக்ஷி தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வேற லெவல் காட்னஸ் என்று சொல்லலாம்.

336970377-1932479957096150-4890147058946575296-n