Categories: சினிமா

கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சிகிட்டுதான் கொடுக்கும்… சாய் அப்யங்கருக்கு அடித்த ஹாட்ரிக் ஜாக்பாட்!

Spread the love

தமிழ் சினிமாவில் இருந்து  இசை கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து தனித்தியங்க ஆரம்பித்துள்ளது. தற்போது தனியிசை ஆல்பங்கள் அதிகளவில் வெளியாகி அதன் கலைஞர்கள் அதிக கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார் இளம் இசைக் கலைஞரான சாய் அப்யங்கர்.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது பலரும் அறியாதது. அவர்கள் இருவரும் பாடகர்கள் என்பதால் சிறு வயது முதலே அப்யங்கருக்கு இசை சொல்லிக்கொடுத்து மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆகும் அளவுக்கு உருவாகியுள்ளார்.

சாய் உருவாக்கிய கட்சி சேர மற்றும் ஆசைக் கூட  ஆகிய பாடல்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களைப் பெற்று இளைஞர்கள் மத்தியில் சென்சேஷன் ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

அடுத்து சமீபத்தில் சூர்யா 45 படத்துக்கும் அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதே பெரியளவில் பார்க்கப்படும் நிலையில் இப்போது மூன்றாவதாக ஒரு படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ப்ரதீப் ரங்கநாதனைக் கதாநாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையமைப்பாளர். இந்த படத்தை சுதா கொங்கராவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கீர்த்திவாசன் என்பவர் இயக்கவுள்ளார். இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு சாய் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago