சரிகமப போட்டியாளருக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த எஸ்.பி. சரண்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

Spread the love

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி, பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சரிகமப’. இந்த வெற்றியின் காரணமாகத் தற்போது சீனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில், சுஷாந்திகா, சபேசன், செந்தமிழின், பவித்ரா, ஸ்ரீஹரி மற்றும் ஷிவானி ஆகியோர் இறுதிப் போட்டியில் பாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முன்னதாக ‘சரிகமப’வின் குழந்தைகளுக்கான சீசனில் பாடிய போட்டியாளரான யோகேஸ்வரன், தற்போது அவருக்குக் கிடைத்த ஒரு பரிசு குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். யோகேஸ்வரனுக்கு, மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முகம் பொறிக்கப்பட்ட ஒரு மோதிரத்தை எஸ்.பி. சரண் அன்பளிப்பாக வழங்கியுள்ளாராம். இது யோகேஸ்வரனுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

4 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

4 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

4 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago