“12-வது முடித்த கையோடு ரூ. 70,000 சம்பளமா… தமிழக அரசின் அதிரடி இலவச பயிற்சி….உடனே நிகழும் ஜாயின் பண்ணிக்கோங்க…!

Spread the love

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), சேலம், திருப்பத்தூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் (NCHMCT) நடத்தும் ‘NCHM JEE-2026’ நுழைவுத் தேர்வு மூலம் பி.எஸ்சி (B.Sc – Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பில் சேர மாணவர்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த மூன்றாண்டு காலப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற பல்வேறு சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ஆரம்ப கால ஊதியமாக மாதம் ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது. பணியில் சேரும் இளைஞர்கள் தங்கள் அனுபவம் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், பதவி உயர்வின் அடிப்படையில் எதிர்காலத்தில் மாதம் ரூ. 70,000 வரை ஊதியம் பெற முடியும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, முன்னணி நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் கூடிய கௌரவமான பணியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

S.RISHVANA

Recent Posts

“13 வயது சிறுமியை முத்தமிட்ட சிறுவன்…” குடும்பத்தையே நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரம்… பதிலுக்கு போலீசார் போலீஸ் செய்த காரியம்… பகீர் பின்னணி…!!

தெற்கு கொல்கத்தாவில் 13 வயது சிறுமியை 17 வயது சிறுவன் முத்தமிட்டதாகக் கூறி, அச்சிறுவன் மற்றும் அவனது பெற்றோரைக் கொடூரமான…

12 minutes ago

அதிர்ச்சி..! விபத்தா?..திட்டமிட்ட சதியா?… நேற்று மாலை மாயம்… இன்று ஆற்றில் சடலமாக மிதந்த அரசு ஊழியர்… பதறவைக்கும் பின்னணி…!!

உத்தரகாண்ட் மாநிலம் ரானிகேத் பகுதியைச் சேர்ந்த மோகித் மெஹ்ரா என்பவர், பாகேஷ்வர் அரசு மருத்துவமனையில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். அங்குள்ள…

15 minutes ago

“17 வயது சிறுவனுக்கு காரை ஏன் கொடுத்தீங்க…?” நீதிபதி மீதே பாய்ந்த வழக்கு… வியாபாரி பலியான வழக்கு… வைரலாகும் ஷாக் நியூஸ்…!!

கேரள மாநிலம் கொச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார், ஸ்கூட்டர் மீது பலமாக…

20 minutes ago

அம்மாடியோ… தண்ணீரில் பைக் ரேஸ்… 17 வருட வெறி… உயிரைப் பணயம் வைத்து கின்னஸ் சாதனை… இணையத்தில் ஷாக்கில் நெட்டிசென்கள்…!

சீனாவைச் சேர்ந்த ZX Moto வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஷாங் ஷு, தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி புதிய…

20 minutes ago

“அய்யோ போச்சு!”… நடுரோட்டில் 360 டிகிரி சுழன்ற கார்… கட்டுப்பாட்டை இழந்த கார்… அடுத்த நொடி நடந்த திடுக்கிடும் அதிசயம்…!!

சாலைகளில் நாம் காட்டும் அவசரமும் அதீத வேகமும் விபத்துகளுக்கு முதன்மையான அழைப்பாக அமைகின்றன. சந்திப்புகளையோ அல்லது பிற வாகனங்கள் இணையும்…

32 minutes ago

அதிர்ச்சி… 2027-ல் காத்திருக்கும் பேரழிவு?… மனிதர்களுக்கு சூப்பர் பவர்… பாபா வங்காவின் பீதியூட்டும் 4 ரகசியங்கள்…!

1911-ஆம் ஆண்டு பிறந்த பாபா வங்கா, சிறுவயதில் பார்வையை இழந்த பிறகு எதிர்காலத்தைக் கணிக்கும் விசேஷ ஆற்றலைப் பெற்றதாக நம்பப்படுகிறது.…

40 minutes ago