பாகுபலி, RRR திரைப்பட ஒளிப்பதிவாளரின் மனைவி 39 வயதில் திடீர் மரணம்.. காரணம் என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Spread the love

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கிய சை, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செந்தில்குமார்.  பாகுபலி ஒன்று, இரண்டாம் பாகம் இரண்டுமே மிக பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படம் மட்டுமல்லாமல் ராஜமௌலியின் சத்ரபதி, யமடோங்கா, மகதீரா, ஈ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  இவர் ராஜமௌலியின் ஃபேவரைட் ஒளிப்பதிவாளர் என்று கூட சொல்லலாம். ராஜமவுலியின் பல்வேறு திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

இவரது மனைவி ரூஹி 2003ம் ஆண்டில் இருந்து யோகா பயிற்சியாளராக உள்ளார். இவர் பிரபாஸ், தமன்னா, இலியானா போன்ற பிரபலங்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் ரூஹி 2000ம் ஆண்டில் காதலிக்க தொடங்கி 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பல உறுப்பு செயலிழப்பு (multiple organ failure) ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். ரூஹியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் தற்பொழுது ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கு தங்களது இரங்கல்களை  தெரிவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

8 மணத்தியாலங்கள் ago