திடீர் திருப்பம்…. தவெக ஆட்சி கவிழும் அபாயம்… டெல்லி எடுத்த அதிரடி முடிவு…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on ஆனி 30, 2026

Spread the love

தமிழகத்தில் எழுந்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு மிகத் தீவிரமாகக் கூர்ந்து கவனித்து வருவதாக, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், தற்போதைய தவெக ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம் என்ற பரபரப்பான அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

முன்னதாக, இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி ஆகிய இருவரும் தமிழக ஆளுநரைச் சந்தித்து நேரில் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் இந்த விவகாரம் குறித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.