2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்காவிட்டால், காங்கிரஸைச் சேர்ந்த இருவரும் பதவிகளையும் ராஜினாமா செய்வோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் முதல்வர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் என முன்னிறுத்தி பேசி வரும் சூழலில், காங்கிரஸின் இந்த உறுதியான நிலைப்பாடு முதலமைச்சர் விஜய்க்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
விஜய் தரப்பினரின் இத்தகைய பேச்சுகளால் காங்கிரஸ் தேசிய தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும், அதன் வெளிப்பாடாகவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையின் சிக்னலைப் பெற்று அமைச்சர் ராஜேஷ்குமார் இத்தகைய எச்சரிக்கை பேட்டியை அளித்துள்ளார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…