ஐயோ… படகு கவிழ்கிறது… காப்பாத்துங்க… வடக்கு சைப்ரஸ் கடலில் 270 பேருடன்… மூழ்கிய பயணிகள் படகு… அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய திடுக்கிடும் தருணம்…!!

Spread the love

வடக்கு சைப்ரஸில் உள்ள கிரீனியா துறைமுகத்திற்கு அருகில் சுமார் 270 பயணிகளுடன் சென்ற பயணிகள் படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு அவசரகால பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விபத்துக்குள்ளான அந்தப் படகில் மொத்தம் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக துருக்கிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பலியானோர் போக, மீட்கப்பட்டவர்களில் பெரும்பானோர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

https://twitter.com/Osint613/status/2094030681189871811/video/1

கிரீனியா துறைமுகத்திலிருந்து சில கடல் மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, படகில் தண்ணீர் புகுந்ததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதற்கிடையே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையாக மீட்புக் குழுவினர் பலரை மீட்டுள்ளனர் என்றும், எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் உள்ளூர் மேயர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Swetha

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

3 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago