தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் ஓய்வை தொடர்ந்து, அடுத்த டிஜிபி யார் என்று கேள்வி பரவி வருகிறது. உத்தரகாண்டை சேர்ந்த சங்கர் ஜீவால், தமிழ்நாட்டு டிஜிபியாக பணியாற்றுவதற்கு முன்னால், சென்னையில் போலீஸ் கமிஷனராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அவரின் மகள் தவ்வி ஜீவால் தற்,போது “கராத்தே பாபு” என்ற படத்தில் நடித்து வருவதால், ஓய்வுக்கு பின் சென்னையிலே தொடர்ந்து தங்கிவிட, சங்கர் ஜிவால் முடிவு செய்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டு காவல்துறை டிஜிபியாக பதவியேற்ற சங்கர் ஜீவாலின் பதவிக்காலம், வரும் 31ம் தேதியுடன் முடிவடைகின்ற நிலையில், யாருக்கு அடுத்த டிஜிபி பதவி வழங்கப்படும்? என பல எதிர்பார்ப்புகள் பரவிவருகிறது. மேலும், தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்டோரில் ஒருவர், அடுத்த தமிழக டிஜிபியாக பதவி ஏற்கலாம் என கருத்துக்கள் வெளியாகி வருகின்றது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…