#BREAKING: ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்….!!

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாக்கள் மீது திருத்தங்கள் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், ஆளுநருக்கு அதிகாரம் இல்லாததால் அவருடைய பரிந்துரைகளை நிராகரிக்க பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர முக ஸ்டாலின்.