BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி… காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்..!

Spread the love

தமிழக அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக), திராவிடக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஏ.கே. பாலசந்திரன் தனது ஆதரவாளர்களுடன், தவெக அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

திமுக ஆட்சியை இழந்த பிறகு கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதால், பலரும் தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதேபோல், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைய தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், தவெக அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி அரசியல் மாற்றங்கள், வரவிருக்கும் தேர்தல்களில் தவெக ஒரு பலமான கூட்டணியாகவோ அல்லது தனி பெரும் சக்தியாகவோ உருவெடுப்பதற்கான தெளிவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: EPS பெயர் நீக்கம்.. அதிமுகவில் அடுத்த ஷாக்.. உச்சக்கட்ட பரபரப்பு…!

அதிமுகவில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல்…

5 minutes ago

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” விமர்சனங்களை வெளுத்து வாங்கிய ₹14 கோடி CSK சிங்கம்.. வாயடைக்க வைத்த கார்த்திக் சர்மா..!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் ₹14.2 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட…

14 minutes ago

“ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசி” மிட்செல் மார்ஷ் கோரத்தாண்டவம்.. அன்ஷுல் கம்போஜ் ஓவரில் 4 அடுத்தடுத்த சிக்ஸர்கள்… சிதறிய லக்னோ..!!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர்…

17 minutes ago

“விஜய் அண்ணா இத பார்த்தீங்களா?”… ‘தூய சக்தி’ கட்சிக்கு வந்த சோதனை.. சென்னையில் சிக்கிய முக்கிய ஆதரவாளர்…!

சென்னையில் வீட்டின் பால்கனியில் ரகசியமாக கஞ்சா செடி வளர்த்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளர் ஒருவர் காவல்துறையினரால்…

29 minutes ago

“நாங்க எங்கேயும் ஓடிப்போகல” வயிற்றில் ஒரு குழந்தை.. ரவிமோகன் விவகாரம் குறித்து பாடகி கெனிஷா விளக்கம்..!!

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

31 minutes ago

குஷியோ குஷி… இனி மகளிருக்கு மாதம் ரூ.2,500… அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு… தமிழக முதல்வர் விஜய் அதிரடி…!

தமிழகத்தில் மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் திட்டத்தை மிக விரைவாகச் செயல்படுத்துவதற்கான பணிகளில்…

34 minutes ago