BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்… காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்….!

Spread the love

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கார்த்திக், தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பணிச்சுமை காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறி, தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இருப்பினும், சமீபத்திய தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் நிலவும் கடும் அதிருப்தியே இந்த விலகலுக்குப் பின்னணியில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கட்சியின் தற்போதைய சூழலில் கார்த்திக்கின் இந்த விலகல், சேலம் அதிமுகவில் மற்றுமொரு பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

3 தோசை ₹5,700-ஆ? “இதெல்லாம் ரொம்ப ஓவர்!” – வெளிநாட்டுப் பயணத்தில் கண்ணீர் விட்ட இளம்பெண்.. வைரலாகும் கட்டணம்..!!

அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில்…

6 minutes ago

“டெபாசிட் காலி.. 100 பேர் தோல்வி”… இபிஎஸ் அதிகாரத்திற்கு செக்?… – எடப்பாடிக்கு எதிராகத் திரும்பிய மா.செக்கள்… வெளியான பகீர் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சிக்குள் பெரும்…

10 minutes ago

உங்க வண்டியில் இந்த ஸ்டிக்கர் இருக்கா?… அப்போ ரூ.2000 அபராதம் உறுதி… போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு…!

சமூகத்தில் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை நிலைநாட்டவும், ஜாதிய அடையாளங்களால் ஏற்படும் பிரிவினைகளைத் தவிர்க்கவும் பல்வேறு மாநில அரசுகள்…

19 minutes ago

“49 விநாடி வீடியோ… கோட் சூட்டில் விஜய் & ராகுல்”… பதவியேற்பு விழாவிற்கு முன் வெளியான ‘தீப்பொறி’ அப்டேட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு…

25 minutes ago

“மாசம் 50000 கொடு இல்ல ரேப் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்” திருமணம் ஒரு பிசினஸ்..? ரூ.3.93 லட்சம் நகையோடு மாயமான மனைவி.. சூரத்தை உலுக்கிய சம்பவம்..!!

சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், 'Shaadi.com' இணையதளம்…

27 minutes ago

“கணவருக்கு வயசாகிடுச்சி” காதலன் தான் என் ஆசையை நிறைவேத்துவான்… 6 பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போன தாய்.. பரிதவிக்கும் பிள்ளைகள்..!!

ஆறு பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண், "கணவன் வயதாகிவிட்டார், காதலன் தான் எனது ஆசைகளைப்…

32 minutes ago