ஒன்றிய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தாலே “பதவி நீக்கம்” செய்யும் புதிய சட்டத்தை லோக் சபாவில் அமித்ஷா இன்று அறிமுகம் செய்ய இருக்கிறார். முறைகேடு புகார்களில் சிக்கிய செந்தில் பாலாஜி, கெஜ்ரிவால், சோரன் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைதாகி சிறைக்கு சென்றனர்.
ஆனால், அவர்களுடைய பதவியானது பறிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதித்தால் மட்டுமே பதவி பறிக்கப்படும். இந்நிலையில், இந்த புதிய சட்டம் அறிமுகமாகிறது. அரசியல் சண்டைகளுக்கு ED பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…
"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…
தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…