“பேராசை…” 5,000 ரூபாய் லஞ்சம்… கை வரிசைக் காட்டிய காவலர்… “என் போன்ல கேமரா ஓடுது சார்…” நீதிமன்ற அபராதத்திற்குப் பதில் கம்பி எண்ணும் காவல் அதிகாரி… அதிரடி சஸ்பென்ட்…!

Spread the love

பெங்களூரு புலிகேசி நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் சோமசேகர், லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப்படையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று, தடைசெய்யப்பட்ட நேரத்தில் மற்றும் உச்ச போக்குவரத்து நெரிசல் நேரத்தில் இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் சையத் அஃப்ரோஸ் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 285-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இத்தகைய வழக்குகளில் நீதிமன்றமே அபராதத் தொகையைத் தீர்மானிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், காவலர் சோமசேகர் வாகனத்தை விடுவிக்க 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/HateDetectors/status/2081631649264181591/photo/1

இதை மறைமுகமாகத் தனது தொலைப்பேசியில் பதிவு செய்த லாரி ஓட்டுநர், பணம் செலுத்திய பின்னேயும் நீதிமன்றத்திற்குச் சென்று அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதை அறிந்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதனுடன் லஞ்சம் வாங்கும் வீடியோ ஆதாரத்தையும் அவர் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கிழக்குப் பிரிவு போக்குவரத்து காவல் துணை ஆணையர் சாகில் பக்லா விசாரணை நடத்தி தலைமைக் காவலர் சோமசேகரைச் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Visaka

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

10 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

10 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

10 மணத்தியாலங்கள் ago