மும்பையில் இன்று காலை முதல் கனமழைப் பெய்து வருகிறது. இதை அடுத்து பல பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. பல்கர், சிந்துதர்க், அவுரங்காபாத், ஹிங்கோலி, ஜால்கான், ஜல்னா உள்ளிட்ட இடங்களில் ஆரஞ்சு அலாட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழையினால் டெல்லியில் இருக்கும் யமுனா நதி நாளைக்குள் 260 மீட்டர் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
205.33 மீட்டரை கடந்து அபாய நிலைக்கு வந்துள்ளது என்று மத்திய நீர் வாரியம் தெரிவித்திருக்கிறது. மும்பையின் அந்தேரி, கட் கோபார், நெவிமும்பை மற்றும் தெற்கு மும்பை ஆகிய இடங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. நகர்புறத்தில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதிக மழை காரணத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தில் சில வண்டிகள் சிக்கிக் கொண்டு தத்தளிக்கின்றன. பள்ளி வேன் ஒன்று காந்தி மார்க்கெட் அருகில் உள்ள கிங்க்ஸ் சர்கில் என்கிற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மும்பை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை மீட்டு மாடுங்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…