“Operation விஜய் அட்டாக்” கைகோர்த்த திமுக-நாதக..? விஜய் – சீமான் மோதலுக்கு பிண்ணனியில் பக்கா பிளான்..!!

Spread the love

திராவிட கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக வெளிகாட்டிக் கொண்டு இன்று வரை எந்த ஒரு கட்சியோடும் கூட்டணி அமைக்காமல் இருக்கும்  நாம் தமிழர் கட்சி 14 வருடங்களாக தொடர்ந்து போராடிவரும் நிலையில் சமீபத்தில் தான் மக்களவை தேர்தலில் ஓட்டு வங்கி அதிகரித்தது. ஆனால் இன்னும் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அப்படி இருக்கும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய்க்கு என் ஆதரவு உண்டு, என் தம்பி அவர் என்றெல்லாம் சீமான் கூறி வந்த நிலையில் விஜயின் பேச்சு திராவிட கட்சியையும் பாஜகவையும் அட்டாக் செய்தது போல நாம் தமிழர் கட்சியையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அட்டாக் செய்ததாக அந்த கட்சியின் தொண்டர்கள் விஜயை ட்ரோல் செய்து விமர்சித்து வந்தார்கள்.

இதனை தொடர்ந்து சீமானும் தற்போது விஜய்யை அணில் என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகிறார். விஜய்யின் கட்சி இளைஞர்கள் ஆதரவை அலேக்காக தூக்குவதால் தவெக மீது நாதகவுக்கு ஏற்கனவே பூசல் இருந்துவருகிறது. இந்த நிலையில் தான் ‘ஸ்டாலின் அங்கிள்’ சர்ச்சைக்கு பிறகு இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த உதயநிதி, விஜய் அட்டாக் செய்வது தொடர்பாக சீமானுடன் பேச ஒரு குழுவை அவரது வீட்டிற்கு அனுப்பியிருந்தாராம். இதற்கு சீமானும் சரி சொல்லிவிட்டாராம். இதனால், இனி எல்லா இடத்திலும் விஜய்யை ரோஸ்ட் செய்யும் மோடில் தான் சீமான் உள்ளாராம்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago