Categories: சினிமா

உலக நாயகன் கமல்ஹாசன் வீட்டிற்கே நேரில் சென்று அழைப்பு விடுத்த ரவி மோகன்…. என்ன விஷயம் தெரியுமா…? இனி கொண்டாட்டம் தான்….!!

Spread the love

பிரபல நடிகரான ரவி மோகன் ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபகாலமாக ரவி மோகன் நடிப்பில் ரிலீசாகும் படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

மறுபுறம் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் தனது நெருங்கிய தோழி கெனிஷாவை காதலித்து வருவதும் உறுதியானது. இருவரும் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவி,  ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இதன் அறிமுக விழா இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசனை அவரது வீட்டிற்க்கே சென்று ரவி மோகன் அழைத்துள்ளார். அவருக்கு சிங்கத்தின் மேல் கமல் அமர்ந்து சவாரி செய்வது போல ஒரு புகைப்படத்தையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

3 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

4 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

4 மணத்தியாலங்கள் ago