தங்கத்தை குவிக்கும் 7 உலக நாடுகள்… பலரும் அறியாத ரகசியம்… இந்தியாவும் இந்த லிஸ்டில் உண்டு..!!

Spread the love

தங்ககையிருப்பு மூலமாக  நீண்டகால ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள நாடுதான் அமெரிக்கா. உலகப் பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேஸ் ஆகிய நாடுகள் தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகின்றனர். உலக அளவில் செல்வாக்கை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சுமார் 8133 டன் தங்கங்களை வைத்துக்கொண்டு உலக நாடுகளில் தலைவன் பதவியில் உள்ளது. அமெரிக்காவின் நிதி அமைப்புகளின் மூலதனமே தங்க கையிருப்புத் தான்.

சுமார் 3351 டன் தங்கத்தை  கையிருப்பில் வைத்துக்கொண்டு ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பியாவில் நெருக்கடி ஏற்பட்டபோது இந்த தங்க கையிருப்பு தான் கிரேக்கர்களுக்கும் போர்ச்சுகளுக்கும் உதவியாக இருந்துள்ளது. சுமார் 2452 டன் தங்க கையிருப்பை வைத்துக்கொண்டு பிரான்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. யூரோவின் மதிப்பை பாதுகாக்கவும் மற்றும் செல்வாக்கு குறையாமல் இருக்க ஐரோப்பா தங்க கையிருப்புகளை பத்திரப்படுத்தி வருகிறது.

சுமார் 2,451 டன் தங்கத்தை வைத்துள்ளது  இத்தாலி, ரஷ்யா 2,333 டன் தங்கத்தை வைத்துள்ளது, சீனா 2292 தங்க டன்களை வைத்துள்ளது, சுவிட்சர்லாந்திடம் சுமார் 1040 தங்க டன்கள் வைத்துள்ளது. இந்தியா 880 டன் தங்கத்தை வைத்துள்ளது. என்னதான் இந்தியா தங்க இருப்புகளில்  பின் தங்கி இருந்தாலும், நகைப்பிரியார்களால் நிரம்பிய  நம் இந்தியா  வீடுகளில் மட்டுமே சுமார் 25 ஆயிரம் டன் தங்கத்தை ஒழித்து வைத்துள்ளனர். இது இந்திய தேசத்தின் மிகப்பெரிய சக்தியாகக் கருதப்படுகிறது.

Divyamayakannan

Recent Posts

“அதிமுக கூட்டணியில் பாமக கெத்து.. பாஜக, அமமுக பரிதாபம்?… 2026 தேர்தல் முடிவுகளில் வெளியாகும் அதிரடித் திருப்பம்”…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே கலவையான முடிவுகள் கிடைத்து வருகின்றன. அதிமுக…

7 seconds ago

“கரூர் கேஸ்.. பெரிய பிரச்சாரம் இல்லை.. ஏகப்பட்ட குற்றவழக்கு”… கடைசில மொத்தமா தட்டி தூக்கிய தவெக… சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருந்தாலும், தமிழக…

45 seconds ago

BREAKING: தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி… கிருஷ்ணகிரியில் நடந்த அந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி…!

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தமிழக வெற்றிக் கழகத் தொண்டர், அக்கட்சியின் தலைவர் விஜய் தோல்வியடைவார் என்ற வதந்திகளைத் தாங்கிக்…

6 minutes ago

“தண்ணீர் பிடிக்கச் சென்ற தாய்.. வீட்டின் உள்ளே புகுந்த காம மிருகம்… 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக்கில் கொடூர சம்பவம்”…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில், மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

10 minutes ago

ஏன் இந்த மோதல்…? ரயில்வே நடைமேடையில் மல்லுக்கட்டிய இருவர்…. தெறித்து ஓடிய பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ரயில் நிலையத்தின் நடைமேடையில் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது, இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் பெரும் பரபரப்பை…

12 minutes ago

“பணத்தை வாங்கு.. தவெக-விற்கு ஓட்டு போடு”… சைலண்டாக விஜய் செஞ்ச சம்பவம்… தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தங்களது…

17 minutes ago