Categories: சினிமா

பிக் பாஸை விட்டு வெளியே வந்ததும் ரவீந்தர் பதிவிட்ட வீடியோ… என்ன சொன்னாரு தெரியுமா..?

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இப்போது எட்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே விறுவிறுப்பாக செல்கிறது.

ரஞ்சித், ஜாக்குலின், ரவீந்தர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டார். நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போன முதல் நிமிசத்துல இருந்து கடைசி வரைக்கும் ரொம்ப சின்சியரா இருந்தேன்.

அந்த சின்சியர் முயற்சிக்காக உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து விமர்சனம் செய்து உங்களுக்குள்ள சண்டை போட்டீங்க. எங்களையும் திட்டுனீங்க. பிக்பாஸ் நிகழ்ச்சியை என்ஜாய் பண்ணி பார்த்த உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஓட்டு போட்ட மக்கள், ஓட்டு போடாத மக்கள், மற்றவர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

6 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

2 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago