ரவீனா தாஹா விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரவீனா நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியலில் ரவீனா நடித்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரவீனா பிரபலமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார்.
பூவே பூச்சூடவா சீரியலில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு கதை சொல்ல போகிறோம் திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் இணைந்து ஒரு படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க உள்ளார். கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம். அதன்படி தற்போது மலேசியாவில் மிகவும் கவர்ச்சியாக ஷாட் உடையில் கடற்கரையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…