பிஹார் ஊழல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப் பணத்தைச் எலிகள் கடித்து சிதைத்ததாகக் கூறப்பட்ட விசித்திரமான சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 2014-ஆம் ஆண்டு ₹10,000 லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரி அருணா குமாரிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, காவல் நிலைய ‘மல்கானா’வில் வைக்கப்பட்டிருந்த லஞ்சப் பணம் எலிகளால் கடிக்கப்பட்டு அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டு நீதிபதிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பறிமுதல் செய்யப்படும் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் உள்ள அலட்சியம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, எலிகள் பணத்தைச் சிதைத்ததாகக் கூறப்படும் விளக்கம் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…