Categories: சினிமா

அதற்காக முதல் திருமணத்தை நிறுத்திய ராஷ்மிகா.. தற்போது 2-வது நிச்சியதார்தம்.. பலரும் அறிந்திராத நடிகை ரஷ்மிக்காவின் பர்சனல் லைஃப்..

Spread the love

கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்து பிளாக்பஸ்டர் மூவியான புஷ்பா படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதில் நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பும் வரவில்லை. இதையடுத்து இந்தியில் நுழைந்தார். இப்போது வெளிவந்த அனிமல் படத்தில் நடித்து இந்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

துவக்கத்தில் கன்னட படங்களில் நடித்த போது, வளரும் நடிகராக இருந்த ரக்‌ஷ ஷெட்டி என்பவரை காதலித்திருக்கிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் இருந்த ரக்‌ஷ ஷெட்டியின் புத்திசாலித்தனம், அவரது திறமையை கண்டு வியந்துபோன ராஷ்மிகா மந்தனா ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது.

அந்த நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் அவரை தேடி வந்திருக்கிறது. இதையடுத்து சினிமாவில் நடித்தால் இன்னும் நிறைய பணமும், பேரும் சம்பாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்த ராஷ்மிகா மந்தனா, எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. திருமணமும் இல்லை என்று கூறவிட்டு, படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த ரக்‌ஷ ஷெட்டி, சினிமா பீல்டை விட்டு வெளியே முயன்றபோது அங்கிருந்த சில அனுபவசாலிகள், சினிமாவில் இதெல்லாம் சகஜம். இந்த தோல்விகளை எல்லாம் கடந்து ஜெயிக்க வேண்டும் என்று, அவரை தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய தேவரகொண்டா ரெட்டியுடன் மாலத்தீவுக்கு ரகசியமாக சுற்றுலா சென்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வௌியிட்ட ராஷ்மிகா மந்தனா, தனக்கும் அவருக்கும் இருக்கும் உறவை நாடறிய செய்துவிட்டார். இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவாகி உள்ளது. இனி சில ஆண்டுகள்தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்றால் மிக வசதியான நடிகரை தன் வாழ்க்கை துணையாக்க முடிவு செய்துவிட்டார் ராஷ்மிகா மந்தனா என, ஒரு நேர்காணலில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

4 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago