Categories: சினிமா

பிக்பாஸ் வீட்டில் மனம் நொந்து மன்னிப்பு கேட்ட ரஞ்சித்… யாரிடம் தெரியுமா..? வைரலாகும் வீடியோ…!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான மூன்று நாட்களிலேயே அதிக அளவு சண்டை நடந்துள்ளது. பெண்கள் அவர்கள் அணிக்கு உள்ளையே சண்டை போட்டுக் கொண்டனர். அமைதியாக ஒற்றுமையாக இருந்த ஆண்கள் அணி இரண்டாக பிளவுபட்டது. எப்படி என்றால் நடிகர் ரஞ்சித் ரவீந்தரிடம் ஆவேசமாக நடந்து கொண்டார். அவரை சக போட்டியாளர்கள் தடுக்கின்றனர்.

இருவரும் போட்டியின் போது ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசுகின்றனர். ரவீந்தர் பெண்களுடன் ஏதோ பேசப்போய் அது பிரச்சனையில் முடிந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ரஞ்சித் கோபமாகி ரவீந்தரை அடிக்க பாய்கிறார். அவரை மற்ற போட்டியாளர்கள் தடுக்கின்றனர். இந்த நிலையில் ரஞ்சித் பேசிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அவர் பேசியதாவது, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த கஷ்டத்தை சுமக்கிறது ரொம்ப கவலையா இருக்கு.

#image_title

அவங்க எல்லாரும் மனசுக்குள்ள என்ன நினைப்பாங்க. எல்லாரும் என்ன நினைப்பாங்க. அவங்க மனசுக்குள்ள என்ன ஓடும்? அன்னைக்கு நைட்டு தூங்கும்போது மக்களுக்கு என்ன பத்தி என்ன மதிப்பு இருக்கும். விளையாட்டுன்னு வந்து அது விபரீதமாக போயிருச்சு. யாருகிட்ட சாரி கேட்கிறது என்று தெரியவில்லை. கடவுளே இது போன்ற விஷயங்கள் வரக்கூடாதுன்னு மனசு சொல்லுது. சாரி பிக் பாஸ். சாரி என அந்த வீடியோவில் பேசியுள்ளார்

admin

Recent Posts

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

2 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

5 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

10 minutes ago

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

16 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

21 minutes ago

“டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்”… செல்வப்பெருந்தகைக்கு கல்தா? – அடுத்த தலைவர் இவர்தான்…. ராகுல் காந்தி எடுத்த அந்த ஒரு முடிவு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…

25 minutes ago