அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது தனது அனுபவத்தை விவரித்தார். விபத்து நடந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகும், தான் இன்னும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரமேஷ் தெரிவித்தார்.
விபத்தில் இருந்து தப்பித்தாலும், மனதளவிலும் உடலளவிலும் கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும், தனியாக இருக்க விரும்புவதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் ஏர் இந்தியா வழங்கிய ரூ.24.9 லட்சம் இழப்பீடு மருத்துவ மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்குப் போதவில்லை என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…