கோர்ட்ல டிவோர்ஸ் நடக்கும் போது எங்க அம்மா மயங்கி விழுந்துட்டாங்க.. எங்க அப்பா தான்.. மனம் திறக்கும் நளினியின் மகள்..

By Ranjith Kumar

Updated on:

1977 ஆம் ஆண்டு மீனாட்சி குங்குமம் படம் மூலமாக தமிழ்த்துறை உலகிற்கு அறிமுகமானார் ராம்ராஜ். அதன் பின்சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கண்ணே ராதா, பட்டம் பறக்கட்டும், நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன்,நேரம் நல்லா இருக்கு போன்ற வெற்றி படங்களை நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து பல வந்து கொண்டிருந்தார் அந்த சமயத்தில் எவர் கீர் கிரீன் ஆன கரகாட்டக்காரன் படத்தில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் பரவியது ராம்ராஜின் புகழ் அந்தப் படம் ஒரு வருட காலமாக ஓடி திரை துறையில் பெரிய சாதனை படைத்தது. 1887 ஆம் ஆண்டு அவர் நடிகை நளினி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.

   

1881 ஆம் ஆண்டு ராணுவ வீரன் என்ற படத்தில் மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்தான் நளினி அவர்கள் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு பெரும் மார்க்கெட் இருந்தது. உயிருள்ளவரை உஷ, சரணாலயம், ஓம் சக்தி, மனைவி சொல்லை மந்திரம் பல பழங்களில் அடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தார் நல்லி அவர்களுக்கு இந்த சமயத்தில் பெரும் ரசிகர் கூட்டமைந்தது, சினிமாவில் பெரும் மார்க்கெட் இருந்த சமயத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி ராம்ராஜ் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டார், இந்த அழகான தம்பதியருக்கு இரண்டு குழந்தை பிறந்திருக்கிறது.

இப்படியாக இவர்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் சீரும் சிறப்பாக இருந்தது, நல்ல குடும்பப் பயணமாக போய்க் கொண்டிருந்த சமயத்தில் திடீரென இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்தார், 2000 ஆண்டு கால கட்டத்தில் ராமராஜ் அவர்கள் நலினியை பிரிவதாக கோரி டிவோஸ் அப்ளை செய்துள்ளார், முதலில் நளினியால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை அதன் பின் அவர் கேட்டவாரே அவர் சந்தோஷத்திற்கு இணங்க இருவரும் ஒப்புக்கொண்டு டிவோர்ஸ் ஆகி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் நளினியின் மகள் இவர்கள் இருவரும் பிரிந்த விஷயத்தை பகிர்ந்து உள்ளார், கோர்ட்ல இவங்க ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் அப்ளை பண்ண போன டைம்ல எங்க அம்மா நளினி மயங்கி கீழே விழுந்துட்டாங்க அதை பார்த்து எங்க அப்பா தான் வந்து தண்ணி எல்லாம் தெளித்துவிட்டு எழுப்பிய உட்கார வைத்து தெளிய வச்சாங்க, அதை பார்த்த ஜட்ஜ், இவங்க டிவோசுக்கு தான் வந்து இருக்காங்களா இல்ல வேற எதுக்காக வந்து இருக்காங்கன்னு கொஞ்ச நேரத்துல ஷாக் ஆயிட்டாராம், அத பாத்து எங்களுக்கும் ஃபர்ஸ்ட் ஷாக்காதா இருந்தது, ஆனா எப்பவுமே அப்பாக்கு ஒன்னுன்னு அம்மா வருவாங்க அம்மாவுக்கு ஒன்னு அப்பா வந்து பண்ணுவாங்க அது மாதிரி தான் இங்கேயும் பண்றாங்க, டிவோர்ஸ் அப்ளை பண்ண போனா கூட அவங்களுக்குள்ள இருக்குற காதல் குறையாது, எங்களுக்கு தெரியும் எப்பவுமே ரெண்டு பேருக்குள்ள அந்த ஈகோலா இருந்ததே இல்லை ஆனா எதனால அவங்க பிரிஞ்சாங்கன்னு தெரியாது,

அது நாங்களும் பெரிசா கேட்டுகிட்டதும் இல்லா, அவங்க ரெண்டு பேருக்கும் பிரிந்துவிடலாம் தோனி இருக்கு சரின்னு பிரிஞ்சிட்டாங், அது அவங்களோட தனிப்பட்ட உரிமை நாளா அதுல நாங்க யாரும் தலையிடல ஆனா என்னதான் இருந்தாலும் சொசைட்டியில ஒரு பொண்ண டக்குனு டார்கெட் பண்ணி தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க இவரு தான் தப்பு பண்ணி இருப்பாரு இல்ல இந்த மாதத்தை பண்ணிட்டு இருப்பாங்க அப்படின்னு பேசி இருப்பாங்க ஆனா என்ன தான் இருந்தாலும் அது அவங்க தனிப்பட்ட உரிமை அவங்களோட வாழ்க்கை அவங்க முடிவு பண்ணிட்டாங்க இதுல எங்களுக்கு எந்த ஆட்சி புரியும் இல்லை என்று ராம்ராஜ் மற்றும் நளினியின் கல்யாண முடிவில் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றி பகிர்ந்த நளினியின் மகள்.

author avatar
Ranjith Kumar