“திமுக கூட்டணியில் பாமக?”… ஒரே போடாய் போட்ட வேல்முருகன்…. காலையிலேயே தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியத் தகவலை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2021 தேர்தலை விட வரும் 2026 தேர்தலில் திமுக அதிக இடங்களில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். சமீபத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் தலைமையிலான பாமக வருவதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை என வேல்முருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கியத் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்பதையும், திமுக தனது தனிப்பெரும்பான்மையை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதையும் இந்தத் தகவல் சூசகமாக உணர்த்துகிறது. பாமகவின் நகர்வுகள் குறித்துப் பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில், வேல்முருகனின் இந்த “அப்டேட்” கூட்டணிக் கணக்குகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

2 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

2 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

2 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

3 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

3 மணத்தியாலங்கள் ago