தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக, வரவிருக்கும் தேர்தலை சசிகலாவுடன் இணைந்து சந்திக்க பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டதாலும், திமுக கூட்டணியில் இணையத் தொண்டர்களிடையே உடன்பாடு இல்லாததாலும், ஒருகட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தன.
இருப்பினும், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட திடீர் முடிவின்படி, சசிகலாவுடன் கைகோர்த்து வட மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் பலப்பரீட்சை நடத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம்; இந்த புதிய கூட்டணி நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரனின் மகன் பால்பாண்டிக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம்…
2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தலைமைக்குச் சென்ற பல்வேறு…
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேட் ஜாங்க்ஸ் என்ற பெண், தனது வளர்ப்புத் தந்தையான தாமஸ் மெர்ரிமனின் மடிக்கணினியைப் பயன்படுத்திய போது, அதில்…
தமிழக அரசியல் களத்தில் தவெகவைச் சுற்றி உருவாகியுள்ள புதிய நகர்வுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையத்…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12-ஆம்…
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜக இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்தது…