Categories: சினிமா

எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை செய்த சூப்பர் ஸ்டார்… தலைவரு நிரந்தரம்..!.!

Spread the love

ரஜினிகாந்த் அடிமட்டத்தில் இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்து உயரத்தில் இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் ரஜினியின் ஆரம்பகால படங்கள் தான் என்றே சொல்லலாம்.  இன்று அவர் ஜாம்பவான் ஆவதற்கு முன் அவர் எடுத்து வைத்த  படிகள் தான் இந்த நிலைமைக்கு கொண்டு வண்ணத்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு 70 வயதாகும் முன்பே, அபூர்வ ராகங்கள்  திரைப்படத்தில் அறிமுகமானார்.  தற்போது ரஜினி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களின் இணைந்து நடித்திருக்கிறார். கடந்த வருடம் நெல்சனோடு இணைந்து ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே உற்சாகத்துடன் லால் சலாம், வேட்டையன் படங்களையும் நடித்து முடித்தார். இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்தியாவில் அதிக வசூல் செய்த ரஜினியின் படங்கள் குறித்து பார்க்கலாம்.

2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் சிவாஜி.  இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்று. இந்த 1படம் 00 கோடி வசூல் செய்தது.

2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் சயின்டிஸ்ட்டாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் சந்தானம், கருணா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமான செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை எந்திரன் படத்தையே சேரும். இந்திய முழுவதும்  195 கோடி வசூலித்துள்ளது.

ஷங்கர் இயக்க ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் 2.0. இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடி வசூலித்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான திரைப்படம் சந்திரமுகி. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் என பலர் நடித்திருந்த இப்படம் வசூலில் கலக்கியதோடு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றது. ரூ. 100 கோடி வசூல் வரும் என எதிர்பார்த்த நிலையில் ரூ. 50 கோடி  வசூலித்தது.

Soundarya

Recent Posts

வெறும் ஆரம்பம் தான்… 25 நாட்களில் 18,600 கோடி முதலீடு.. கெத்து காட்டிய முதல்வர் விஜய்….. தமிழகத்தை மாற்றப்போகும் ‘அந்த’ 3 திட்டங்கள் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…

2 minutes ago

“அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி”.. நயினார் நாகேந்திரனிடம் சிக்கிய அந்த ‘ரகசிய’ கடிதம்?… பாஜகவை அதிரவைத்த அந்த ஒரு சீக்ரெட்….!

தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…

8 minutes ago

காலையில் வேலைக்கு வந்த ஐடி ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இரவோடு இரவாக மூடப்பட்ட கம்பெனி.. 700 பேர் கதி என்ன…?

கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…

11 minutes ago

நெருப்பாக மாறப்போகும் பூமி… ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தும் அந்த ‘ஒரு’ இயற்கை விபரீதம்… அடுத்த 3 மாதங்களுக்கு காத்திருக்கும் பேரழிவு….!

உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…

14 minutes ago

“எல்லாம் போச்சு”… சொந்த மகள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை…. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…

18 minutes ago

“சென்னையில் பயங்கரம்: ரேபிடோ பைக்கில் அலுவலகம் சென்ற ஐடி பெண் ஊழியர்.. கார் மோதி பலி…!”

சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…

20 minutes ago