BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்…. சற்றுமுன் பரபரப்பு அறிக்கை….!

Spread the love

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் தன்னைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், திருமாவளவன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

“காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என ரஜினி பதிவிட்டுள்ள வாசகம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவை தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து (தவெக) நீக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Nanthini

Recent Posts

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

3 minutes ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

5 minutes ago

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

15 minutes ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

21 minutes ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

24 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

31 minutes ago