இன்று விஜய், அஜீத் எப்படியோ அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல் இருவரது ரசிகர்களும் இருந்தார்கள். ஆனால், ரசிகர்கள் தான் இப்படி இரண்டுபட்டு இருந்தார்களே தவிர, ரஜினியும் கமலும் உடன்பிறவாத இரு சகோதரர்கள் போலவும், பால்ய கால நண்பர்கள் போலவும் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். அவர்களது நட்பு, இதுவரை எந்த இரண்டு நடிகர்களிடமும் காண முடியாத, இரும்பு போன்ற உறுதியான நட்பாக இருக்கிறது.
தன் நண்பர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை அறிமுகப்படுத்த, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்வருகிறார் என்றால், இதை விட சினிமாவுலகில் சிறந்த நட்புக்கான அடையாளத்தை காண முடியாது. இந்தியன் 2 படத்தை ரஜினி அறிமுகப்படுத்துவதால், அவர் ஷங்கர் டைரக்சன் என்பதால் இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கலாம் எனவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…