Categories: சினிமா

கூப்பிட்டும் இந்தியன் 2 Audio Launch-க்கு வர மறுத்த ரஜினி.. அதற்கு அவர் சொன்ன காரணம்.. தலைவர் உஷார் தான்பா..!!

Spread the love

பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த வேலைகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில்  நடைபெற்ற சென்னை ஐபிஎல் போட்டியில் கமலும், இயக்குனர் சங்கரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக பங்கேற்றனர்.

வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ரஜினிகாந்த் உள்பட யாருமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள போவதில்லையாம்.

இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நேரு அரங்கம் முழுவதும் கமல் ரசிகர்கள் தான் இருப்பார்கள். அதில் யாராவது ஒருவர் ஏதாவது கமெண்ட் செய்து விட்டால் எனது நண்பர் கமலுக்கும், எனக்கும் சங்கடமாக இருக்கும். இதனால் நல்லபடியாக நிகழ்ச்சியை நடத்துங்கள் நான் வரவில்லை என ரஜினி கூறிவிட்டாராம்.

admin

Recent Posts

“பெங்களூரு பங்களாவில் பயங்கரம்!… நாய்களைப் பராமரிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தொழிலதிபர் செய்த வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பின்னணி”…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து…

4 minutes ago

குஷியோ குஷி..! பெண்களுக்கு மாதம் ரூ.2500.. வெளியானது புதிய அப்டேட்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு…

8 minutes ago

“இன்றே பதவியேற்க வேண்டும்”.. தவெக MLA-களுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

10 minutes ago

பகீர்!.. கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை.. கதறும் பெற்றோர்…!!!

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது…

17 minutes ago

2026-ல் பெரிய மாற்றம் இருக்கு..! மொத்த சிஸ்டத்தையும் க்ளீன் பண்ணுவோம்.. அண்ணாமலை விடுத்த அதிரடி எச்சரிக்கை…!

பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழக அரசியல் சூழல்…

19 minutes ago

அதிமுகவில் பிளவு… இபிஎஸ் தலையில் இறங்கிய இடி… சற்றுமுன் பரபரப்பை கிளப்பிய EX அமைச்சர்…!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும்…

33 minutes ago